தேர்தல் நிதிப் பத்திரங்கள் ரூ.3,622 கோடி

img

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மட்டும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் ரூ.3,622 கோடி விற்பனை

ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் மட்டும் 3,622 கோடி ரூபாய்க்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள், பாரத ஸ்டேட் வங்கியால் விற்கப்பட்டுள்ளன என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது